Imaigal Tv
சிந்தனை
இன்றைய தினப் பாடல்
இன்றைய நாள்
சிறுவர்கள் பக்கம்
சந்தன சுந்தர ஜயப்பனுக்கு
நலமான வாழ்வின் பக்கம்
இரும்புச்சத்து குறைபாடு
அதிகமானவர்களிற்கு இரும்புச்சத்து குறைபாடு வருகின்றது.பொதுவாக இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிக களைப்புடன் காணப்படுவார்கள்.
அப்படி வரும்பொழுது நீங்கள் இரும்புச்சத்து நிறைய உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது. அப்படிப்பட்ட உணவுகளிள் சிலவற்றை பார்ப்போம்.
இறட்சி‚ ஈரல்‚ மீன்‚ கீரை‚ போன்ற உணவுகளிள் இரும்புச்சத்து நிறைய உள்ளது.
ஆனால் மாமிச உணவுகளிள் இருக்கும் இரும்புச்சத்து மரக்கறி வகைகளில் இருக்கும் இரும்புச்சத்தை விட எளிதாக நம் உடலில் இணைத்துக்கொள்ளும்.
நம் உடம்பில் இரும்புச்சத்தை உணவில் இருந்து இணைப்பதற்கு vitamin C உதவுகிறது. vitamin C மரக்கரி மற்றும் பழங்களிள் இருக்கும்.
இரும்புச்சத்து குழுசையை நாம் பாலுடன் குடிக்ககூடாது. அப்படி குடித்தால் அந்த குழுசையின் பலன் எமக்கு கிடைக்காது.
ஜெரனிக்கா சேகர் பாடிய சினிமா பாடல்
சொய் சொய்
ஒவ்வொரு பூக்களுமே
கடவுள் தந்த அழகிய வாழ்வு
காற்றின் மொழி
போன உசுரு
பம்பா நதிக்கரை
ஜந்து மலை வாசா
ஜெரனிக்கா சேகர் 3 வயதில் பாடிய பாடல்
ஜெரனிக்கா சேகர் பாடிய ஜயப்பன் பாடல்கள்
www.asai100.com
J.A.R.S.K
தூங்கி எழுந்ததும், குழந்தைகளின் மனமும் உடலும் நல்ல புத்துணர்ச்சியுடன் இயங்கும். அப்போது மூளையும் முழுமையான, புத்துணர்வான ஆற்றலுடன் இயங்க ஆரம்பிக்கும். முந்தைய நாள் பிரச்னைகள், கவலைகள் மறந்துபோயிருக்கும். புதிய எண்ண ஓட்டங்கள் தொடங்கும் அந்த வேளையில் படிக்கும் பாடங்கள் குழந்தைகளுக்கு எளிதாகப் புரியும். நினைவில் நிற்கும்.